TAX SAMIYAR Subscribe

கேளு கண்ணா கேளு… Tax சாமியாரைக் கேளு!

Tax விஷயங்களை தமிழில்
எளிமையாக புரிந்துக்கொள்வோம்

Income Tax, GST, TDS, ITR — இதெல்லாம் கேட்டாலே பயமா இருக்குமா? பயப்படாதீங்க. Tax Samiyar உங்க கேள்விகளுக்கு தெளிவா, நேர்மையா பதில் சொல்றேன்.

100% நேர்மையான விளக்கம்
சட்டப்படி பாதுகாப்பான வழிகள்
எல்லோருக்கும் புரியும் தமிழ்
Tax Samiyar logo
  • ? ITR எப்போது?
  • ? GST தேவையா?
  • ? Notice வந்தா?
  • ? Tax Save எப்படி?

எங்க சேவைகள்

Registration முதல் Notice வரை, எல்லாத்துக்கும் ஒரே இடம்

உங்க வியாபாரத்துக்கு தேவையான ஒவ்வொரு Tax, Accounts, Compliance வேலையையும் ஒரே கூரையின் கீழ் பார்த்துக்குறோம்.

01

START-UP & SET-UP

Registration

  • GST Registration
  • Income Tax (PAN & e-filing setup)
  • TAN for TDS
  • Udyam Registration (MSME)
  • Partnership Firm Registration
  • Company Registration (RoC)
  • LLP Registration (RoC)
  • Trust or Society Registration
02

EVERY MONTH

Monthly Accounts Care Services

  • Books of Accounts (Tally)
  • All GST Returns
  • TDS Management
  • Payable & Receivable Management
  • Cash Flow Management
  • Working Capital Management
03

EVERY YEAR

Yearly Accounts & Statutory Compliances Care

  • Books of Accounts (Tally) Finalization
  • GST Annual Return Management
  • TDS Consolidated Returns
  • Income Tax Returns
04

WHEN TROUBLE COMES

Notices & Appeals Handling

  • Income Tax Notice Handling
  • GST Notice Handling
  • Income Tax Appeals
  • GST Appeals
📋
TAX TIPSஎளிமையாக
🛡️
100% நேர்மையானவிளக்கம்
⚖️
சட்டப்படிபாதுகாப்பான வழிகள்
📈
சேமிப்புமற்றும் வளர்ச்சி
Tax Samiyar logo — a man thinking about Income Tax, GST, TDS and ITR
Tax Samiyar — உங்க நண்பன், tax விஷயத்துல

ஏன் Tax Samiyar?

Tax பத்தி கேட்டா பயமா இருக்கும், complicated-ஆ இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதனால தான் நான் இருக்கேன். ஒவ்வொரு விஷயத்தையும் உங்க அன்றாட மொழியில், உதாரணங்களோட, ஒளிவு மறைவு இல்லாம விளக்குறேன்.

யார் கேள்வி கேட்டாலும் அதே அக்கறையோட, தெளிவா பதில் சொல்றது தான் என் நோக்கம். உங்க பணத்தை சட்டப்படியே சேமிக்கவும், tax notice-க்கு பயப்படாம இருக்கவும் இது உதவும்.

4Tax தலைப்புகள்
வாரம் 3புதிய வீடியோக்கள்
தமிழ்முழுவதும் தமிழில்

அடிக்கடி கேட்கும் கேள்விகள்

உங்க மனசுல இருக்கும் கேள்விக்கு பதில் இங்கே

இன்னும் சந்தேகம் இருந்தா, comment பண்ணுங்க — அடுத்த வீடியோவுல பதில் சொல்றேன்.

ITR எப்போது file பண்ணணும்?

சம்பளதாரர்களுக்கு பொதுவா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-க்குள் file பண்ணணும். Deadline மாறலாம், அதனால ஒவ்வொரு வருஷமும் latest notification-ஐ check பண்ணுங்க.

எனக்கு GST registration தேவையா?

உங்க வருடாந்திர turnover ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டினா GST registration கட்டாயம். சிறு வியாபாரிகளுக்கு exemption limit வேறு, service providers-க்கு வேறு.

Income Tax Notice வந்தா என்ன பண்றது?

பயப்படாதீங்க, முதல்ல notice-ல என்ன section-ல கீழ வந்திருக்கு-ன்னு பாருங்க. பெரும்பாலும் அது ஒரு clarification request தான். Deadline-க்குள் சரியான documents-ஓட பதில் அனுப்புங்க.

Tax legal-ஆ எப்படி Save பண்றது?

80C, 80D போன்ற deductions, house rent, health insurance, retirement savings மூலமா சட்டப்படியே tax-ஐ குறைக்கலாம். Illegal short-cuts தேவை இல்லை.

எங்களை தொடர்பு கொள்ள

நேரடியா பேசி, உங்க Tax சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளுங்க

அலுவலகத்துக்கு வாங்க, அல்லது கீழே இருக்கும் நம்பர்/மெயில்-ல தொடர்பு கொள்ளுங்க.

Tirupur

OFFICE

Base Expert's

311 Best Complex, Binny Compound,
Kumaran Road, Tirupur – 641601

TAX ADVISOR

Dinesh Subbarayan

உங்க Tax கேள்விகளுக்கு நேரடியா பதில் சொல்ல தயார்.

Coimbatore

OFFICE

Base Expert's SPT

1st Floor, 1st Room, Valli Velan Complex, Near Bus Stop,
Pollachi Main Road, Sulthanpet, Sulur TK, Coimbatore – 641669

TAX ADVISOR

Anandhababu Sivanathan

உங்க Tax கேள்விகளுக்கு நேரடியா பதில் சொல்ல தயார்.

Tax பத்தி இனிமே தனியா குழம்ப வேண்டாம்

YouTube-ல Subscribe பண்ணுங்க, ஒவ்வொரு வாரமும் புதிய Tax tips உங்க மொழியில்.